22ம் தேதி பஹ்ரைனில் சகஜ யோகா தியான நிகழ்ச்சி
பஹ்ரைன்: பஹ்ரைனில் சகஜ யோகா தியான நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
சகஜ யோகா நிறுவனர் ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியின் 93வது பிறந்தநாளையொட்டி பஹ்ரைன் சகஜ யோகா மையம் சிறப்பு தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 22ம் தேதி மாலை 6 மணிக்கு மனாமா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவில் அரங்கில் நடைபெறுகிறது.

இது குறித்து மேலும் விபரம் அறிய 33808255, 39829627, 39319699, 39575301, 39293955 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சகஜ யோகா 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யப்படுகிறது. அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுக்கும் தங்களுக்கு வசதியான நேரத்தில் சகஜ யோகாவை செய்யலாம்.
மனாமாவில் உள்ள கர்நாடக சோஷியல் கிளப்பின் இரண்டாவது தளத்தில் வெள்ளிக்கிழமைதோறும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை சகஜ யோகா வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளுக்கு கட்டணம் இல்லை.
மனாமா தவிர உம் அல் ஹஸ்ஸமில் உள்ள பாங்காக் ரெஸ்டாரன்ட் பார்ட்டி ஹாலில் செவ்வாய்க்கிழமைதோறும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications