தீபாவளி பார்ட்டிக்கு ஊதா கலரு புடவையில் வந்த யு.கே. பிரதமரின் மனைவி
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனின் மனைவி புடவை அணிந்து வந்திருந்தார்.
இங்கிலாந்தில் கடந்த வாரம் தீபாவளி கொண்டாடப்பட்டது. 5 நாட்கள் இந்த கொண்டாட்டம் நீடித்தது. வெஸ்மினிஸ்டரில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், அவரது மனைவி சமந்தாவுடன் கலந்து கொண்டார்.

சமந்தா நீல நிற புடவையில் வந்தது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர்கள் தீபாவளி கொண்டாடும் இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை கேமரூன் தனது இல்லத்தில் தீபாவளி விருந்து அளித்தார்.
முன்னதாக தீபாவளிக் கொண்டாட்டத்தை கேமரூன் தம்பதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கடந்த ஆண்டு நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்திருந்தார்.
காமரூன் வழக்கம் போல் கோட்சூட்டில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications