For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016 ஆம் ஆண்டை முதன் முதலில் வரவேற்ற சமோவா மற்றும் கிரிபட்டி தீவுகள் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

அபிய: 2016 ஆம் ஆண்டை முதன் முதலில் வரவேற்ற பெருமையை குட்டித் தீவு நாடுகளான சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடுகள் சமோவா மற்றும் கிரிபட்டி. கிறிஸ்துமஸ் தீவு என்று அழைக்கப்படும் கிரிபட்டி நாட்டில் சுமார் 5,500 மக்கள் வசித்து வருகிறார்கள். 2016-ம் ஆண்டை முதல் முதலில் வரவேற்ற நாடு என்ற பெருமையை கிரிபட்டி பெற்றுள்ளது. கிரிபட்டியை போல் யு.டி.சி. நேரத்தை பின்பற்றும் சமோவாவும் 2016-ம் ஆண்டை வரவேற்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

Samoa and Kiribati first to welcome the new year

இந்த ஆண்டோடு சேர்த்து 5-வது முறையாக புத்தாண்டை முதல் முதலில் வரவேற்ற நாடு என்ற பெருமையை சமோவா பெற்றுள்ளது.

English summary
Samoa and Kiribati first places in the world to welcome the new year on Friday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X