அழகிற்கு வயதில்லை: உலகிலேயே அழகான பெண்.. 50 கேஜி தாஜ்மஹால் சான்ட்ரா புல்லக்!
நியூயார்க்: 2015ம் ஆண்டின் உலகின் அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை சான்ட்ரா புல்லக்கை பீபிள் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது.
பீபிள் பத்திரிக்கை 2015ம் ஆண்டின் உலகின் அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை சான்ட்ரா புல்லக்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற நடிகை லுபிதா நியாங்கோவும், 2013ல் க்வெய்னத் பால்ட்ரோவும் உலகின் அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகின் அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது பற்றி 50 வயதாகும் சான்ட்ரா புல்லக் கூறுகையில்,

சான்ட்ரா
நான் உலகின் அழகான பெண்ணா, நம்பவே முடியவில்லை. அழகாகத் தெரிய வேண்டும் என்று நினைக்காதவர்கள் தான் உண்மையில் அழகானவர்கள். உண்மையான அழகு அமைதியானது.

அழகு
நல்ல மனிதராக, நல்ல தாயாக, தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் தான் உண்மையில் அழகானவர்கள். அழகாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்களே அழகு என்று நான் நினைக்கிறேன்.

மகன்
என் 5 வயது மகன் லூயிஸுடன் நேரத்தை செலவிட எனக்கு மிகவும் பிடிக்கும். அவனுக்கு பிறர் செல்லம் கொடுக்க அனுமதித்தாலும் நான் அவனுடன் கண்டிப்புடன் நடந்து கொள்வேன்.

முகசுருக்கம்
என் மகனை படுக்கையில் தூங்க வைக்கும்போது அவன் என்னைப் பார்த்து அம்மா உங்கள் முகத்தில் ஏன் சுருக்கமாக உள்ளது என்று கேட்டான். நான் அதிகம் சிரிப்பதால் சுருக்கம் விழுகிறது என்றேன்.

வயது
50 வயது பெண் உலகின் அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அழகிற்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்கின்றனர் மக்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications