பிரேசிலை அதிரவைத்த கே, லெஸ்பியன்கள் பேரணி! திருவிழாவாக மாறிய விந்தை
சாபவுலோ: லெஸ்பியன்கள், ஓரின சேர்க்கை ஆண்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பேரணி பிரேசிலில் நடந்துள்ளது. கிறிஸ்தவ வலதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த பேரணி அரசு ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்துள்ளது.
பிரேசில் நாட்டில், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது கிறிஸ்தவ வலதுசாரி ஆதரவாளர்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதைக் கண்டித்தும், தங்கள் மனநிலையை மக்களுக்கு உணர்த்தவும், தலைநகர் சாபவுலோவில் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.

லெஸ்பியன், கே, பைசெக்சுவல் மற்றும் திருநங்கைகள் இதில் கலந்து கொண்டனர். இவ்வாண்டுக்கான கோஷமாக "நான் இப்படித்தான் பிறந்தேன், இப்படித்தான் வளர்ந்தேன். எனவே இப்படியே இருக்க ஆசைப்படுகிறேன். எங்களை மதியுங்கள்" என்பதாகும்.

முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி 1997ல் நடைபெற்றது. தற்போது இந்த பேரணியில்பங்கேற்போர் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை 5 நாள் திருவிழாவாகவே மாற்றி, உலக நாடுகளில் இருந்து இதேபோன்ற மனநிலை உள்ளவர்களை ஈர்க்கும் முயற்சி நடக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications