ரஷ்ய விமானத்திற்குள் குண்டு அல்லது எரிபொருள் டேங்க் வெடித்திருக்கக்கூடும்: அமெரிக்கா
கெய்ரோ: எகிப்தில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்திற்குள் குண்டு அல்லது எரிபொருள் டேங்க் வெடித்துச் சிதறியிருக்கும் என்று அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் இருந்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகருக்கு 224 பேருடன் கடந்த சனிக்கிழமை கிளம்பிய ரஷ்ய விமானம் சினாய் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.

விமானத்தை தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானத்தினுள் ஏதோ வெடித்து தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமானத்திற்குள் ஏதோ வெடித்துள்ளது. இதையடுத்து விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியுள்ளது. ஏவுகணை எதுவும் விமானத்தை தாக்கியதாக ஆதாரங்கள் இல்லை. விமானத்திற்குள் வெடிகுண்டு அல்லது எரிபொருள் டேங்க் வெடித்திருக்க வேண்டும் என்றார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட இன்ப்ரா ரெட் புகைப்படங்களில் விமானம் வெடித்துச் சிதறியது தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications