கால் நூற்றாண்டுக்குப் பின் ஈராக்கில் தூதரகத்தை மீண்டும் திறந்தது செளதி அரேபியா
பாக்தாத்: கால்நூற்றாண்டுக்குப் பின்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தமது தூதரகத்தை செளதி அரேபியா நேற்று திறந்துள்ளது.
1990ஆம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் குவைத் மீது படையெத்து ஆக்கிரமித்துக் கொண்டார். இதற்கு செளதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குவைத்தைத் தொடர்ந்து தங்கள் நாட்டையும் சதாம் உசேன் ஆக்கிரமித்துவிடுவாரோ என்ற அச்சம் அந்நாட்டுக்கு இருந்தது.

அப்போது ஈராக்குக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் யுத்தத்தில் செளதி அரேபியா முக்கிய பங்கு வகித்தது. செளதி அரேபியாவில் இருந்துதான் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகள் யுத்தத்தை நடத்தின.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் ஈராக்கில் அமெரிக்கா களம் இறங்கிய நிலையில் இருநாடுகளிடையே உறவு புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவு மேம்பட்டது.
இதன் பின்னர் செளதி அரேபியாவில் ஈராக் தூதரகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செளதி அரேபியா தூதரக அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பரில் ஈராக் விசா வழங்கியது.
தற்போது கால் நூற்றாண்டுக்குப் பின்னர் ஈராக்கில் செளதி அரேபியா தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. முதல் கட்டமாக செளதி அரேபிய தூதரக அதிகாரிகள் 35 பேர் கொண்ட குழு பாக்தாத் சென்றுள்ளது.
பாக்தாத்தைத் தொடர்ந்து குர்திஷ்தான் மாகாணத்தின் எர்பில் நகரிலும் செளதி அரேபியாவின் தூதரகம் திறக்கப்பட இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications