சவூதியில் 5 வயது மகளை சீரழித்துக் கொன்ற முஸ்லிம் போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி
ரியாத்: சவூதியில் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, அடித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
சவூதியைச் சேர்ந்தவர் பிரபல இஸ்லாமிய போதகர் பஹ்யான் அல் கம்தி. அவர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றுவார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பலியானார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு ரூ. 2,661,282 பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் பஹ்யானுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் தண்டனையாக கிடைத்துள்ளது என்று அதிகாரப்பூர்வ சவூதி செய்தி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications