ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதல்..கிளர்ச்சியாளர்கள் 23 பேர் பலி..
ஏமன்: சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதில் ஹுதி ஷியா கிளர்ச்சியாளர்கள் 23 பேர் பலியாகினர்.
ஏமனில் நடைபெற்றுவரும் ஹுதி ஷியா பிரிவினர் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் களமிறங்கியுள்ளது.

மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் ஹுதி ஷியா கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கூட்டுப் படையினரின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. சக்கெய்ன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் சனாவிலும் பல்வேறு இடங்களில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அங்கு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வான்வெளிப் பாதுகாப்பு மையமும் ஆயுதக் கிடங்கும் தகர்க்கப்பட்டன. இத்தாக்குதல்களில் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications