சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை விவாகரத்து செய்த கணவர்
துபாய்: சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று பெண்கள் வாகனம் ஓட்ட தடை. இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கார் ஓட்டி அதை வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவர் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.

ஆனால் வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் கணவர் ஆத்திரப்பட்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கோரி விண்ணப்பித்த நீதிமன்றத்தில் கூறுகையில்,
வீடியோவை பார்த்து நான் என் மனைவியை அடிக்கவில்லை. விவாகரத்து முடிவாகும் வரை உன் தாய் வீட்டில் இரு என்று கூறி அனுப்பிவிட்டேன். அவர் என்னிடம் கூறாமல் கார் ஓட்டியுள்ளார். அவர் கார் ஓட்டியதன் மூலம் சவுதி நாட்டு சட்டத்தை அவமதித்துவிட்டார். அதனால் தான் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன் என்றார்.
சவுதி சட்டம் தெரிந்தும் சில பெண்கள் துணிச்சலுடன் பொது இடங்களில் கார் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications