நீதான் என் ஸ்வீட் ஹார்ட்.. ஒட்டகத்தைக் கொஞ்சிய மனைவி.. கொந்தளித்த கணவர்.. கடைசியில் டைவர்ஸ்!
மனாமா: சவுதி அரேபியாவில் தன்னை விட ஒட்டகத்தின் மீது அதிக அன்பு கொண்டு கொஞ்சிக் குலாவிய மனைவியை விவாகரத்து செய்துள்ளார் கணவர் ஒருவர்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று, சமீபத்தில் ரியாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்குச் சென்றிருந்தனர். அப்போது, தந்தை வீட்டில் வளர்ந்து வரும் அல் வலீஃப் என்ற ஒட்டகத்தைப் பார்த்ததும் அப்பெண் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார்.

தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒட்டகத்தை ‘டியர், ஸ்வீட் ஹார்ட்' என விதவிதமாகக் கொஞ்சியுள்ளார். இதனை நேரில் பார்த்த அப்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
தன்னை விட தன் மனைவி அந்த ஒட்டகத்தைத் தான் அதிகம் நேசிக்கிறாரோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அதனை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் மனைவியிடம் இது தொடர்பாக அவர் விசாரித்துள்ளார்.
மனைவியும் கள்ளம் கபடமின்றி தான் ஒட்டகத்தின் மீது வைத்துள்ள அன்பை பற்றித் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கணவர் மனைவியை விவாகரத்து செய்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications