25 வயது மணமகளுக்கு ரூ. 330 கோடி வரதட்சணை.. வைரலாகும் 68 வயது சவுதி இளவரசரின் கல்யாண வீடியோ!
சவுதி இளவரசர் சுல்தானின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Recommended Video

ரியாத்: சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் ரூ. 330 கோடி ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மானுக்கு தற்போது 68 வயது ஆகிறது. சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இத்திருமண நிகழ்ச்சியின்போது 30 குதிரை வண்டிகளில் பரிசுப் பொருட்களும், சொகுசுப் பேருந்து ஒன்றில் இருந்து 30 பெட்டிகளும் இறக்கப்பட்டன. அதில் இருந்த வைர நகைகளும், பரிசு பொருட்களும் மணப்பெண்ணின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. அதில், மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக காட்சி அளிக்கிறார்.
மணப்பெண் சவுதியைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. 25 வயதாகும் மணப்பெண்ணிற்கு 50 மில்லியன் டாலர்களை சுல்தான் வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிய மதிப்பில் இது ரூ. 330 கோடி ஆகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications