உதவிக்கு ஏங்கும் உயிர்கள்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் சேவ் சிரியா ஹேஷ்டேக் #SaveSyria
சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக சேவ் சிரியா என்று ஹேஷ்டேக் என்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக சேவ் சிரியா என்று ஹேஷ்டேக் என்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவில் நடக்கும் போர் கொடுமைகள் குறித்து இதில் பேசப்பட்டு வருகிறது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
|
எப்படி
இவர் ''பச்சிளம் குழந்தைகளை கொல்வதற்கு எப்படி தான் மனம் வருகிறதோ'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
எதுவும் செய்ய முடியவில்லை
இவர் ''சிரியாவில் ஏன்னா நடக்கிறது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. என்னால் முடிந்தது இங்கு உட்கார்ந்து வருத்தப்படுவது மட்டுமே'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
சந்தோஷ் நாராயணன் டிவிட்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ''தனியாக இருக்கும் ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. எத்தனை குழந்தைகள், அப்பாவி மக்கள் சிரியாவில் மரணம் அடைகிறார்கள். அன்பும், மரியாதையும்தான் மனித இனத்திற்கு தேவை.'' என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.
|
குழந்தைகளை காப்பற்றுங்கள்
இதில் குழந்தைகள்தான் அதிகமாக கொலை செய்யப்படுகிறார்கள் . இதனால் இவர் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
குழந்தை
இவர் ''கல்யாண வீடு கோவில் திருவிழாக்களில் வெடிக்கப்படும் வெடி சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடி வந்து கட்டி கொள்ளும் என் வீட்டுக் குழந்தையை எண்ணி மகிழ்வுற்ற மனம் இப்போது ஏனோ கணக்கிறது'' என்றுள்ளார்.
|
ஏற்கமுடியாது
இவர் ''குழந்தைகளையும், மனிதர்களையும் இப்படி மோசமாக கொலை செய்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு இது கவலையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது'' என்றுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications