மாணவனோடு 80 முறை உல்லாசமாக இருந்த ஆசிரியை கர்ப்பம்...... ஆசிரியைக்கு 2 ஆண்டு ஜெயில்
மான்செஸ்டர்: 15 வயது சிறுவனுடன் சுமார் 80 முறை உடலுறவு வைத்து கர்ப்பமான ஆசிரியைக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லண்டனில் உள்ள ஒல்தம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பெர்ரிமேன். 30 வயதான இவர் அங்குள்ள ஆப்ரகாம் மாஸ் கம்யூனிட்டி பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் முகநூளில் மாணவர்களுடன் சேட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த மாணவனுக்கு வயது 15. முகநூளில் தொடர்ந்து இருவரும் இரவு பகலாக சேட் செய்து வந்துள்ளனர்.

நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் தங்கள் செல்பேசி எங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதிலிலிருந்து அவர்கள் நெருக்கம் இன்னும் அதிகமானது. பள்ளி நேரத்தில் இடைவேளையின் போது பெர்ரிமேன் அந்த மாணவனை தனது காருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
பலநாட்கள் அவரது வீட்டுக்கும் அழைத்துச் சென்று இரவு நேரங்களில் இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இவ்வாறாக கடந்த நான்கு மாதங்களில் அந்த மாணவனுடன் 80 முறை உறவு வைத்துள்ளார். பாதுகாப்பான முறையில் உறவு கொண்டதால் அந்த ஆசிரியை கர்ப்பமானார்.
அதனையடுத்து, மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியை மீது மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்த நீதிபதிகள் அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
மேலும், அந்த ஆசிரியைக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை கருத்தில் கொண்டும், அவருடைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து பெர்ரிமேன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications