99 ஆண்டுத் தவறை ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் கண்டுபிடித்த விஞ்ஞானி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் 99 ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட தவறை கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, ஒரு வடி குழாய் எப்படி இயங்குகிறது என்பதை ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி விவரித்துள்ளது. அதாவது வளி மண்டல அழுத்தம் தான் வடி குழாயை இயக்கும் சக்தியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. புவி ஈர்ப்பு விசையே வடி குழாயின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஹியூஸ் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் உள்ள இத்தவறை கண்டுபிடித்துள்ளார்.
அவர் உடனடியாக இதற்கான ஆய்வை நடத்தி உண்மையை புரிய வைத்ததையடுத்து தற்போது ஆக்ஸ்போர்டு நிர்வாகம் தனது தவறை திருத்திக்கொண்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications