சூரிய சக்தி மூலம் புதிய எரிபொருள்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: சூரிய சக்தியில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
சூரிய ஒளியை பயன்படுத்தி எரிபொருள் தயாரிப்பது குறித்து, அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள எனர்ஜி பிராந்டியர் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதில் சூரிய சக்தியில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை பிரித்தெடுக்கும், சாதனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த எரிபொருளை இருப்பு வைத்து தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், உலகில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications