”ஹைய்யா நாங்க பாண்டா மொழியை கண்டுபிடிச்சுட்டோம்”- குதூகலிக்கும் சீன ஆராய்ச்சியாளர்கள்!
பீஜிங்: பாண்டா கரடிகளின் மொழியை ஆய்வின் மூலமாக அறிந்து கொண்டோம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாண்டாக் கரடிகளை வளர்ப்பதிலும் அதன் வம்சாவளியை பாதுகாப்பதிலும் சீனா முக்கியப்பங்கு வகித்துவருகின்றது.
பல்வேறு வகையில் சரணாலயங்கள், பாதுகாப்பு பகுதிகளை அமைத்து அவற்றை பாதுகாத்து வருகின்றது.

5 ஆண்டுகளாக ஆராய்ச்சி:
இந்நிலையில் சீனாவின் பாண்டாக்கள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாண்டாக்களின் மொழிகளைப் பற்றி ஆராய்ந்து வந்தது.

ரகசிய மொழி கண்டறிவு:
5 ஆண்டுகளுக்கும் மேலான இந்த ஆராய்ச்சியில் இவற்றின் ரகசிய மொழியை அறிந்துகொண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

13 வகையான வார்த்தை பரிமாற்றங்கள்:
மேலும், இந்த ஆராய்ச்சியாளர்கள் பாண்டாக்களிடையே கிட்டதட்ட 13 விதமான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெறுவதாக அவர்களுக்கு தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மொழி பெயர்க்கும் கருவி:
இந்த ஆய்வின் முடிவைக் கொண்டு குரலை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பாண்டாவின் குரலோசையை மொழிப்பெயர்க்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இந்த ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications