மாணவியின் நிர்வாண படங்கள், 800 ஆபாச மெயில் சாட்கள்.. கணித ஆசிரியரின் லீலைகள்.. போட்டு கொடுத்த காதலி
எடின்பெர்க்: தன்னிடம் படிக்கும் மாணவியுடன் உறவு வைத்திருந்ததாக கணித ஆசிரியர் மீது அவரது காதலி போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிழக்கு லொதியன் பகுதியில் ஒரு மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரோஸ் ஸ்பிட்டல் (31). கடந்த 2019ஆம் ஆண்டு அப்பள்ளியில் படித்த 18 வயது பெண்ணுடன் ரோஸ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதே வேளையில் ரோஸுக்கு கிம் ஸ்மித் (32) என்பவருடன் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் ரோஸின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கிம், அவருடைய மெயில் ஐடியை அதிரடியாக சோதனை செய்துள்ளார்.

இமெயில்கள்
ஒரே லேப்டாப்பையே ரோஸும், கிம்மும் பயன்படுத்தி வருவதால் அவருடைய பாஸ்வேர்டு கிம்முக்கு தெரியும் என்பதால் அந்த சோதனையை நடத்தினார். அப்போது பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ரோஸுக்கும் அந்த மாணவிக்கும் இடையே 800-க்கும் மேற்பட்ட இமெயில்கள் மாறி மாறி அனுப்பப்பட்டன.

மாணவியின் நிர்வாண புகைப்படங்கள்
அத்துடன் அந்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களும் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து ரோஸிடம் சமயம் பார்த்து கேட்க கிம் காத்துக் கொண்டிருந்தார். ஒரு இரவு இருவரும் தனிமையில் இருந்த போது ரோஸின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. இதையடுத்து கிம் அந்த மெசேஜை பார்த்த போது அது அந்த மாணவி அனுப்பியது.

ஆதாரம்
இதுகுறித்து ரோஸிடம் கிம் கேட்ட போது போலீஸாரிடம் போக வேண்டாம் என்றும் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல வேண்டாம் என்றும் ரோஸ் கெஞ்சியதாக தெரிகிறது. எனினும் கிம் கொடுத்த புகாரின் பேரில் ரோஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அது போல் அந்த மாணவிக்கு ரோஸ் முத்தம் கொடுத்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்
இரு முறை ரோஸும் மாணவியும் இரு முறை தனியாக உறவு கொண்டுள்ளதாகவும் கிம் குற்றம்சாட்டியுள்ளார். அந்த மாணவியுடன் இன்னமும் அவர் தொடர்பில் உள்ளாராம். ரோஸின் மீது மாணவிகளுக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது எனக்கு தெரியும். ஆனால் அதற்கு ரோஸ் இடம் கொடுக்க மாட்டார் என நினைத்தேன் என கிம் கண்ணீருடன் தெரிவித்தார். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நீதிமன்ற விசாரணையின் போது கிம் சமர்ப்பிக்கவுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications