கிம் கர்தஷியான் அக்கா புருஷனுக்கு வந்த சிக்கல்.. அழகியுடன் விளையாடிய படம் "லீக்"!
லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியானின் அக்கா கர்ட்னி கர்தஷியான். அவரது பார்ட்னர் ஸ்காட் டிசிக்.
ஸ்காட் கொஞ்ச காலமாக கர்ட்னிக்குத் தெரியாமல் இன்னொரு அழகியுடன் சுற்றி வருகிறார் என்று அரசல் புரசலாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.
தற்போது அது உண்மைதானோ என்று எண்ணும் அளவுக்கு சில குஜால் அஜால் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரெஞ்சுப் புரட்சி
பிரான்ஸின் மான்டிகார்லோ நகருக்கு டூர் போயுள்ளார் ஸ்காட். அங்கு 25 வயதான குளோ பர்டோலி என்ற அழகியுடன் அவர் படு நெருக்கமாக, அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பேஷன் டிசைனர்
குளோ ஒரு பேஷன் டிசைனர் ஆவார். இருவரும் நெருக்கமாக பழகுவதாக கூறப்படுகிறது. அதை இந்த பிரெஞ்சுப் படங்கள் நிரூபிப்பதாக உள்ளன.

அள்ளுகிறார்.. கிள்ளுகிறார்
இந்தப் படத்தில் ஸ்காட், தனக்கு அருகே அமர்ந்திருக்கும் குளோவின் உடலில் விரல்களால் விளையாடுகிறார். அவரது திறந்த முதுகைத் தடவிக் கொடுக்கிறார். பிடித்துக் கிள்ளுகிறார். என்னவெல்லாமோ செய்கிறார்.

விரல் விளையாட்டு
மேலும் குளோவின் தலைமுடிக்குள்ளும் விரலை விட்டு விளையாடுகிறார். அத்தோடு நிற்கவில்லை விளையாட்டு. அருகே உள்ள நீச்சல் குளம் அருகே இருவரும் நெருக்கமாக அருகருகே படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்காட் காலில் குளோ கால்
குளோ தனது ஒரு காலைத் தூக்கி ஸ்காட் மீது போட்டுள்ளார். அப்படி நெருக்கமாக படுத்துக் கொண்டு என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

3 குழந்தைகளுக்கு அப்பா
32 வயதாகும் ஸ்காட்டுக்கும், கர்ட்னிக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் எந்த அளவுக்கு கர்ட்னியிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

ரொம்ப கெட்ட பையன்
ஏற்கனவே ஸ்காட்டுக்கு ரொம்பக் கெட்டப் பெயர் உள்ளது... ரொம்ப ரொம்ப கெட்ட பையன் என்று. இப்போது இந்தப் படம் வேறு லீக்காகி விட்டது.

கர்ட்னி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!
ஸ்காட்டுக்கு கிட்டத்தட்ட 100 பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன என்பது நினைவிருக்கலாம். எப்படியோ, கர்ட்னியின் கவுண்ட்டவுன் விரைவில் ஸ்டார்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications