கடலில் கருப்புப் பெட்டியின் சிக்னல்.. கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த கப்பல்கள், விமானங்கள்
பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடி வந்த சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் சீன கப்பல் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடித்த இடத்திற்கு சென்றுள்ளன.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீன கப்பலான ஹைசுன் 01 கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை இரண்டு முறை கண்டறிந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்று வேறு இடத்தில் ஒரு வகையான ஒலியை கண்டறிந்தது.

சீன கப்பல் கண்டறிந்த ஒலியின் அளவு கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியோடு ஒத்துப் போவதால் அது மாயமான விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வந்த சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் சீன கப்பல் ஒலியை கண்டறிந்த இடத்திற்கு இன்று சென்றுள்ளன.
விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி ஆயுள் வேறு இன்றுடன் முடிவதால் ஒலி வந்த இடத்தில் தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications