என்னைய விட்டுட்டு போகாத... கையைப் பிடித்து கெஞ்சிய கங்காருக் குட்டி!
மெல்போர்ன்: குழந்தைகள்தான் தங்களது அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களை விட்டு மெல்ல நகர்ந்தால் கூட விடாமல் காலைப் பிடித்துக் கொண்டு போகாதப்பா என்று அழுது கத்தும் என்பார்கள். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு கங்காருக் குட்டியை.
பார்ப்பவர்களின் மனதைக் கரைத்துப் போடும் அளவுக்கு இருக்கிறது இந்தக் காட்சி. இந்தக் குட்டி கங்காரு, தனது பராமரிப்பாளரை போக விடாமல் அவரது கையைப் பிடித்துக் கெஞ்சுகிறது. அவர் மீது தொற்றி ஏறுகிறது.
அவரைப் போக விடாமல் தடுத்து பரிதாபப் பார்வை பார்க்கிறது. அவரும் தனது குழந்தையிடம் பேசுவது போல மறுபடியும் வருவேன், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறிப் பார்க்கிறார். பின்னர் அவர் போகும்போது அவரது பின்னாடியே ஓடுகிறது இந்த கங்காருக் குட்டி.
அன்புக்கு மொழி உண்டோ.. இனம் உண்டோ.. பாஷைகளற்ற பவித்திரமான உணர்வு அது என்பதை இந்த கங்காருக் குட்டி நிரூபிக்கிறது பாருங்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications