அயே.. அயயே... !
லண்டன்: நம்மவர்கள் பலர் செய்யும் மகா சாதாரணமான விஷயம்தான்.. ஆனால் ஒரு அழகி செய்ததால் வீடியோவாகி யூடியூபில் போட்டு 'பிரமாதப்படுத்தி' விட்டார்கள்... வேறு ஒன்றும் இல்லை... மூக்கு நோண்டுவதுதான்!
இந்த அழகி மிகவும் ரசித்து, மகா மகா நிதானமாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூக்கை நோண்டி கேமராவில் சிக்கி யூடியூபில் வைரல் ஆகி விட்டார்.

இவர் ஒரு மாடல் அழகி. ஒருவிளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஷூட்டிங்குக்காக கவர்ச்சிகரமான உடையில் படுக்கையில் படுத்தபடி இருந்தார். வெப் காமிலும் இந்த விளம்பரத்தைப் படமாக்கியுள்ளனர்.
இடையில் ஒரு சின்ன கேப்...அந்த இடைவெளியில் வெப் கேம் ஆப் செய்யப்படாமல் தொடர்ந்து ஆனிலேயே இருந்துள்ளது. அதை இந்த அழகி கவனிக்கவில்லை. இந்த நிலையில் தனது அழகான விரலால் சாவகாசமாக மூக்கை நோண்ட ஆரம்பித்தார். ஏதோ கிணறு தோண்டுவது போல விடாமல் மூக்கைக் குடைந்து எடுத்து விட்டார்.
இதில் விரலை வேறு ஆராய்ந்து பார்த்து விட்டு மறுபடியும் மூக்கை நோண்டிய அவரது செயல் வெப்கேமில் முழுமையாக பதிவாகி விட்டது. அதைத் தூக்கி யூடியூபில் போட்டு விட்டனர்.
டெனிஸ் மிஹ்னே என்பவர் இதைப் போட்டுள்ளார். ஒரு நிமிடம் 26 விநாடி இந்த வீடியோ ஓடுகிறது. இது இதுவரை 70,000க்கும் மேற்பட்ட பார்வைகளைக் கண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications