பசிபிக் பெருங்கடலின் சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 6.6 ஆக பதிவு
வாஷிங்டன் : பசிபிக் பெருங்கடலின் முக்கிய தீவுகளில் ஒன்றான சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் லடா நகரத்திலிருந்து சுமார் 214 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இது தலைநகரான ஹோனியராவில் இருந்து 460 கிலோமீட்டர் மேற்கே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடந்த திங்களன்றும், ஹோனியாராவில், ரிக்டர் அளவில் 6.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் கடல் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கமும், எரிமலை வெடிப்பும் ஏற்படும், ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் 'தீ வளையம்' என்ற பகுதியில், சாலமன் தீவுகள் அமைந்துள்ளன. 2013 ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications