வாசிங்டன் போஸ்டில் சேர்ந்தார் அமைச்சர் சசிதரூர் மகன் இஷான்
வாஷிங்டன்: மத்திய அமைச்சர் சசிதரூர் மகனுக்கு அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்டில் பணி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வளத்துறை அமைச்சரான சசிதரூரின் மகன் இஷான் தரூர். இவருக்கு அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்டில் பணி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், டைம் பத்திரிக்கையில் பணியாற்றி வந்த இஷான் தரூருக்கு அவரது திறமைக்காக எங்களது நிறுவனத்தில் சர்வதேச விவகாரத்துறையின் இணை ஆசிரியராக பொறுப்பு வழங்கியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சசிதரூர் தனது டுவிட்டரில் வாஷிங்டன் போஸ்டில் பதவி கிடைத்துள்ள இஷானுக்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இஷான் தரூர் நீண்ட காலமாகவே பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் மற்றொரு பிரபல பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் சர்வதேச விவகாரங்களை கவனித்து வந்தார்.
தற்போது இவருக்கு அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்டில் வெளியுறவுத்துறை விவகார இணை ஆசிரியராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications