ஆஸ்திரேலியா கோவிலில் பிரமாண்ட சிவன் சிலை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ரீ சிவா மந்திரில் சிவன் சிலை திறந்து வைக்கும் நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் மின்டோவில் ஸ்ரீ சிவா மந்திர் உள்ளது. இந்த கோவிலில் சிவன் சிலை அமைக்கப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட சிவன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பிரமாண்ட சிவன் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் ஓம் முருகா சொசைட்டியால் வெளியிடப்பட்டுள்ளது. சிவன் சிலை திறப்பு நிகழ்ச்சியை பார்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் யூடியூப் இணைப்பை கிளிக் செய்யவும்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications