பார்வையாளர் தூக்கிப் போட்ட சிகரெட்டை ஸ்டைலாக புகைக்கும் சிம்பன்சி!
பெர்லின்: ஜெர்மன் உயிரியல் பூங்காவில் பார்வையாளர் ஒருவர் தூக்கிப் போட்ட சிகரெட்டை சிம்பன்சி ஒன்று அவரைப் போலவே பிடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விலங்குகளை கூண்டில் அடைத்துவைத்து காட்சி பொருளாக பயன்படுத்துவது மோசமான செயல். அப்படியிருக்கும் போது உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் செய்யும் முட்டாள்தனத்தால் விலங்குகளும் தவறான நடத்தைகளை கற்றுக் கொள்கின்றன.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் ஒரு ஆண் தான் புகைத்து கொண்டிருந்த சிகரெட்டை தூக்கி கூண்டில் இருக்கும் சிம்பன்சியிடம் வீசுகிறார்.
அது உடனே அந்த சிகரெட்டை எடுத்து மிகச் சரியாக வாயில் வைத்து புகைக்கிறது. இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ விலங்குகள் நல ஆர்வளர்கள் மட்டும் அல்லாமல் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த சம்பவம் ஜெர்மன் ஜூ ஒன்றில் நடந்திருக்கலாம் என்று ஆர்வலகளால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து விலங்குகள் நல அமைப்பான "அனிமல் ஈக்குவாலிட்டி" ஜெர்மனின் ஸ்வாபென் பார்க்கில் தன்னுடைய விசாரணையத் துவங்கியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications