ஒவ்வொரு நாட்டிலும்... ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு "ஃபீலிங்ஸ்"...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் பழக்க வழக்கங்கள்.. விஷயம் ஒன்றுதான்.. ஆனால் விதம் விதமான சம்பிரதாயங்களை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் பார்க்க முடிகிறது.

காலம் காலமாக ஒவ்வொரு இனக் குழுவும் விதம் விதமான பழக்கங்களை இதில் கடைப்பிடித்து வருகிறது. பல சுவாரஸ்யமாக இருக்கும். சில வித்தியாசமாக இருக்கும். சில வில்லங்கமாக இருக்கும்.

பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுடன் செக்ஸ்யைும் சேர்த்து வைத்துள்ள நாடுகள் பல. இப்படிப்பட்ட வித்தியாசமான செக்ஸ் பழக்க வழக்கங்கள் குறித்த ஒரு பார்வை..

விந்தனுவைக் குடிக்க வைக்கும் கினி

விந்தனுவைக் குடிக்க வைக்கும் கினி

நியூ கினியில் உள்ள சாம்பியன் பழங்குடியினரிடையே வினோதமான பழக்கம் உள்ளது. அதாவது 7 வயது முதல் 10 வயது வரை சிறுவர்களையும், சிறுமிகளையும் பிரித்து வைக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் அவர்களுக்கு காது குத்துவது, மூக்கு குத்துவது போன்ற சடங்குகளைச் செய்கின்றனர். மேலும் தங்களது கூட்டத்திலேயே வீரனாக கருதப்படுபவரின் விந்தனுவை குடிக்கச் செய்வார்களாம்.

6 வயதிலேயே

6 வயதிலேயே

பாபுவா நியூ கினியில் உள்ள டிரோபிரியான்டர் என்ற பழங்குடியினரிடம் உள்ள பழக்கம் கொடுமையானது. அதாவது சிறுமிகளுக்கு 6 வயது வந்தவுடன் செக்ஸில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். ஆண்களுக்கு 10 வயது முதல் செக்ஸில் ஈடுபட அனுமதி கிடைக்குமாம்.

சின்னப் பசங்கதான் வேணும்

சின்னப் பசங்கதான் வேணும்

மங்கையா என்ற தென் பசிபிக் கடல் தீவில் வித்தியாசமான பழக்கம் உள்ளது. அங்கு தங்களை விட சிறிய வயது ஆண்களுடன்தான் பெண்கள் உறவு கொள்வார்களாம். குறிப்பாக 13 வயதுப் பையன்களை தேர்வு செய்து உல்லாசம் அனுபவிப்பார்களாம்.

அடக் கருமமே!

அடக் கருமமே!

ஊரக ஆஸ்திரியாவில் ஒரு கருமம் பிடித்த பழக்கம் உள்ளது. அதாவது பெண்கள் கூடி டான்ஸ் ஆடுவார்கள். கூடவே ஆண்களும் உடன் இருப்பார்கள். டான்ஸ் ஆடும்போது, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆப்பிள்களை தங்களது கக்கத்தில் வைத்துக் கொள்வார்களாம் பெண்கள். டான்ஸ் ஆடி முடித்ததும், தங்களுக்குப் பிடித்த ஆண்களிடம் அதை கொடுத்து சாப்பிடச் சொல்வார்களாம். அவர்கள் சாப்பிட்ட பிறகு செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம்.

காதல் குடில்கள்

காதல் குடில்கள்

கம்போடியாவைச் சேர்ந்த குரூங் பழங்குடியினரிடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது டீன் ஏஜ் வயதை எட்டியதுமே பெண்களுக்கு தனியாக ஒரு குடில் கட்டிக் கொடுப்பார்கள். அந்தக் குடிலில் தங்கும் பெண்ணுடன் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் போய் உறவு வைத்துக் கொள்ளலாம். அதில் யாரைப் பிடிக்கிறதோ அவருடன் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைப்பார்களாம். அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும் வரை எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமாம்.

அவனும்.. அவனும்!

அவனும்.. அவனும்!

பழங்கா கிரேக்கத்தில் பால் வேறுபாடு இல்லாமல் செக்ஸ் உறவு வைத்துள்ளனர். ஆண்களும், ஆண்களும் செக்ஸ் வைத்துக் கொள்வது அக்காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்ததாம்.

நேபாளத்து விநோதம்

நேபாளத்து விநோதம்

நேபாளத்தில் சில குறிப்பிட்ட பழங்குடியினர் மத்தியில் ஒரே பெண்ணை சகோதரர்கள் கூட்டாக மணந்து கொள்ளும் பழக்கம் உள்ளதாம். மேலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே குழந்தையும் பெற்றுக் கொள்வார்களாம்.

மனைவிகளைத் திருடும் திருவிழா

மனைவிகளைத் திருடும் திருவிழா

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள வோடபீ என்ற பழங்குடியினரிடம் வில்லங்கான பழக்கம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் கெரோவால் என்ற திருவிழா நடைபெறுகிறது. அப்போது வோடபீ இனத்து ஆண்கள் புல் மேக்கப்புடன் கிளம்பி வருவார்கள். திருவிழாவுக்கு வரும் அடுத்தவர் மனைவியைத் திருடும் திருவிழா இது. யாரிடமும் பிடிபடாமல் வெற்றிகரமாக திருடி விட்டால் அந்தப் பெண்ணுடன் அவர்கள் குடித்தனம் நடத்த அனுமதி கிடைக்குமாம்.

பொது இடத்தில்.. அது!

பொது இடத்தில்.. அது!

ஆதிகால எகிப்தில் ஒரு பழக்கம் இருந்துள்ளது. அதாவது அப்போது சுய இன்பப் பழக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. நைல் நதியே கடவுளின் சுய இன்பத்தின்போது வெளியான விந்தனுவால் உருவானது என்ற நம்பிக்கை கொண்டவர்கள் எகிப்தியர்கள். எனவே நைல் நதிக்கரையோரம் பொது இடத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் விழாவை நடத்தி வந்துள்ளனர். இதற்காக நடத்தப்படும் திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூடி சுய இன்பம் அனுபவிப்பார்களாம்.

நீ அப்டிக்கா போ.. நான் இப்டிக்கா போறேன்

நீ அப்டிக்கா போ.. நான் இப்டிக்கா போறேன்

இந்தோனேசியாவில் பொன் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் இரவில் ஆண்களும் பெண்களும் கூடுவார்கள். அப்போது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் இரவில் ஒன்று கூடி உறவில் ஈடுபடுகிறார்கள். இதேபோல மொத்தம் 7 நாட்கள் அந்த விழா நடைபெறும். அதில் 7 முறையும் ஒரே ஆண் அல்லது பெண்ணுடன் கூடும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+