41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ!
ரஷ்யாவில் ஏற்பட்ட விமானம் விபத்து குறித்த ஷாக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் ஏற்பட்ட விமானம் விபத்து குறித்த ஷாக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று பெரிய விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த விமான விபத்தில் 41 பேர் பலியானார்கள்.
இதில் 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
|
என்ன விமானம்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷ்ரேமெட்யோவ் விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளானது ஏரோபோல் சுகோய் சூப்பர் ஜெட் வகை விமானம் ஆகும். இந்த பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
|
எவ்வளவு மோசம்
இந்த விமானம் விபத்துக்கு உள்ளான போது அதில் அதிக அளவில் எரிபொருள் இருந்துள்ளது. இதனால் விமானம் தரையில் மோதியவுடன் ஒரு பக்க எஞ்சின் தீ பற்றி எரிந்தது. இதுதான் மக்கள் பலியாக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் எரிபொருள் விமான ஓடுதளம் எங்கும் சிதறி ஓடியது குறிப்பிடத்தக்கது.
|
என்ன வீடியோ
இந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் உள்ளது. இதன் மூலம் விபத்து எப்படி நடந்தது என்று தெளிவாக தெரிகிறது.
|
உள்பக்க வீடியோ
அதேபோல் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று பயணி ஒருவரும் வீடியோ வெளியிட்டுள்ளார். விமானத்தின் உட்பக்கத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஜன்னல் வழியாக எப்படி தீ பிடித்தது என்பதை படமாக்கி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications