ஜோர்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு... இருவர் பலியானதால் பதற்றம்
ஜோர்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.
அமான்: ஜோர்டன் தலைநகர் அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.
மரச்சாமான்கள் விற்பனை செய்யும் ஜோர்டானைச் சேர்ந்த இருவர் அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் நுழைந்தனர். அப்போது தங்களிடம் இருந்த துப்பாக்கி மூலம் அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டனர். இதில் இருவர் உயிரிழந்துவிட்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.பின்னர் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். அந்த இருவரும் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் எந்த காரணம் தெரியவில்லை என்று போலீஸார் கூறினர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியரின் புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர் பொருத்திய இஸ்ரேலை கண்டித்து அமானில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான ஜோர்டான் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications