மீண்டும் அமெரிக்காவில் டுமீல் டுமீல்.. டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இந்திய நேரப்படி இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
டெக்சாஸ் மாகாணத்தில் லப்பாக்கில் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி இன்று காலை மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications