அமெரிக்காவில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெளியே துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
இலினாய்ஸ்: அமெரிக்காவில் ஒரு கடைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ளது ரோமியோவில். நேற்று இரவு 10 மணி அளவில் அங்குள்ள கோஹ்லிஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் புகுந்த சிலர் அங்கிருந்து உடைகளை திருடிக் கொண்டு ஓடினர். கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற காரை நோக்கி அவர்கள் ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர்.
அதற்குள் அந்த நபர்கள் காரில் ஏறி கிளம்பினர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை நிறுத்த முயன்றபோது அவரை காரில் இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் கார் டிரைவரை நோக்கி சுட்டதில் அவரது தோளில் குண்டு பாய்ந்தது. காரில் உள்ளவர்களால் இழுத்துச் செல்லப்பட்டதில் காயம் அடைந்த போலீஸ்காரர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் காரில் இருந்த மற்ற 2 பேரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications