நெடு, நெடுன்னு வளர்ந்தவர்களை விட குள்ளமான ஆண்களின் ஆயுள் அதிகம்
லண்டன்: உயரமான ஆண்களை விட குள்ளமான ஆண்கள் அதிக காலம் வாழ்வார்கள் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
உயரமான ஆண்களை விட குள்ளமான ஆண்களின் ஆயுட் காலம் அதிகமா என்பது குறித்து ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவு குள்ளமான ஆண்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.
விஞ்ஞானிகள் குழு செய்த ஆய்வு முடிவுகளை பார்ப்போம்.

5.2
5 அடி 2 அங்குலத்திற்கு குறைவாக உள்ள ஆண்கள் உயரமான ஆண்கள் விட அதிக காலம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயரம்
ஆண்கள் எவ்வளவு உயரமாக வளர்கிறார்களோ அவர்களின் ஆயுட் காலம் அவ்வளவு குறைவு என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்
குள்ளமான ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

ஆண்கள்
1900 முதல் 1919ம் ஆண்டு வரை பிறந்த ஜப்பான் வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க ஆண்கள் 2 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அதில் ஆயிரத்து 200 பேர் 90 மற்றும் 100 வயதை தாண்டி வாழ்ந்துள்ளனர். மேலும் அவர்களில் 250 பேர் தற்போதும் உயிருடன் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications