இன்று இந்த ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள்...!
லண்டன்: இன்று இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது கொண்ட நாள் ஆகும். எனவே இன்று தாமதமாகவே உதித்த சூரியன், சீக்கிரமாகவே மறைந்து விடும்.
பூமத்திய ரேகை எனப்படும் நில நடுக்கோட்டை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் சூரியன் கடந்து செல்கிறது. இந்த நாட்களில் இரவும், பகலும் சமமான நேரம் உடையவையாக இருக்கும். இவ்வரிசையில், ஜூன் 22ம் தேதி ஆண்டின் நீளமான பகல் பொழுது நிலவும்.

இதேபோல், பூமியின் வடக்கு பகுதிக்கு அருகேயுள்ள பகுதிகளில் டிசம்பர் மாதம் தினசரி சூரியன் சீக்கிரம் மறைந்துவிடும். அதன்படி, வடக்கு நாடுகளில் ஆண்டின் குறுகிய பகல் - நீண்ட இரவாக டிசம்பர் 22, அதாவது இன்று உள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "குறுகிய பகல் நாளில் தாமதமாக விடிந்து விரைவாக சூரியன் அஸ்தமனமாகும். நீண்ட பகல் மற்றும் குறுகிய பகல் நாட்கள் பழங்காலத்தில் மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் இந்த மாறுதல்கள் மக்களால் ரசிக்கப்படுகிறது" என்கின்றனர்.
இன்றைய தினத்தில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 9 மணி 15 நிமிடங்கள் பகல் நேரமாக இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications