யு.கே.: 16 வயது மாணவனுடன் காமவெறியாட்டம் நடத்திய ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பஞ்சாபி பாடகரான மல்கித் சிங்கின் மகள் தான் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரபல பஞ்சாபி பாடகரான மல்கித் சிங். அவரது மகள் அமர்தீப் போபாரி(28). அவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் தனது பள்ளியில் படிக்கும் கற்றல் குறைபாடு உள்ள 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டுள்ளார்.

இந்த குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
2013ம் ஆண்டு காதலர் தினத்தில் இருந்து அமர்தீப் சிறுவனுடன் உறவு வைத்துள்ளார். அவர் சிறுவனுடன் சேர்ந்து வகுப்பறையில், அவரது காரில், பள்ளிக்கு அருகே உள்ள பகுதியில் உறவு கொண்டுள்ளார்.
சிறுவனுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவரை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சிறுவனுக்கு தனது வயதில் ஒரு சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அமர்தீப்பிடம் தனக்கு காதலி கிடைத்துவிட்டதாகவும் இந்த உறவை முடித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் இந்த சம்பவம் பற்றி பிறருக்கு தெரிய வந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications