லண்டனில் அமிலம் வீசி தாக்குதல்- 6 பேர் படுகாயம்; சிறுவன் கைது

லண்டனில் பொதுமக்கள் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்தியதாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டனில் நச்சு அமிலத்தை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கு லண்டனில் பொதுமக்கள் மீது நச்சு அமிலம் வீசப்பட்டது.

Six people injured in London acid attack

இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+