குள்ளமானவர்களை சண்டைக்காரர்களாக மாற்றும் ”ஷார்ட் மேன் சிண்ட்ரோம்”- ஆய்வில் தகவல்
நியூயார்க்: ஆண்களில் உயரம் குறைவாக இருப்பவர்கள் சண்டைகளில் அதிகளவில் ஈடுபடுகின்றார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் மூலம் சுமார் 600 ஆண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பொதுவாக இருக்கும் ஆண்களை விட உயரம் குறைவான, கட்டுடல் இல்லாதவர்கள் வெறும் கைகளால் அடித்தோ, ஆயுதங்களால் தாக்கியோ சண்டைபோடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குள்ளமானவர்களில் இளம்பருவத்தினரே இதுபோன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவதாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. "ஷார்ட் மேன் சிண்ட்ரோம்" என்று அழைக்கப்படும் இந்த மன பாதிப்பால், அவர்கள் மிகவும் கொடுமையான மனது கொண்டவர்களாக மாறிவிடுகின்றார்கள். புறக்கணிப்பும், தவறான வார்த்தைகளுமே அவர்களை இப்படி மாற்றிவிடுவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மனதில் நாம் பதிய வைக்கும் இதுபோன்ற விஷயங்கள்தான் நஞ்சாய் மாறுகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுவது எதிர்கால தலைமுறையினருக்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications