டிஸ்னிலேண்டில் ஜாலியாக ஓடியாடி விளையாடும் பேய்: தீயா பரவும் வீடியோ
கலிபோர்னியா: அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்டில் இரவு நேரத்தில் பேய் ஒன்று ஓடியாடி விளையாடிய வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவில் இரவு நேரத்தில் பேய் ஒன்று சிரித்தபடி ஜாலியாக ஓடியாடி விளையாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ கடந்த 2009ம் ஆண்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை ஒருவர் தற்போது தேடிக் கண்டுபிடித்து எடுத்து இணையதளத்தில் உலவ விட்டுள்ளார்.
தற்போது அடிக்கடி பேய் வீடியோக்கள் குறித்த செய்திகள் வெளிவரும் நிலையில் டிஸ்னிலேண்ட் பேய் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அந்த வீடியோவை பலர் பார்த்து வருகின்றனர். வீடியோவில் இருப்பது டிஸ்னிலேண்டை துவங்கிய வால்ட் டிஸ்னியின் பேய் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
சிலரோ டிஸ்னிலேண்டில் என்ன தான் நடக்கிறது என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications