டி.வி. நடிகைகளில் சோபியா வெர்காரா (42) என்பவர் ஆண்டுக்கு ரூ.220 கோடி
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ் பெற்ற போர்பஸ் பத்திரிகை சமீபத்தில் உலகில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை வெளியிட்டது. கடந்த 2013-2014 ஜூன் வரையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அவர்களில் டி.வி. நடிகைகள், வக்கீல்கள், அலுவலக நிர்வாகிகள், முதலானவர்களின் வருமானம் குறித்து தனித்தனியாக விவரங்கள் வெளியிடப்பட்டன.

அவற்றில் டி.வி. நடிகைகளில் சோபியா வெர்காரா (42) என்பவர் ஆண்டுக்கு ரூ.220 கோடி சம்பாதித்து முதலிடத்தை பிடித்துள்ளார். கொலம்பியாவை சேர்ந்த இவர் அமெரிக்கா டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார்.அதிக அளவு பணம் சம்பாதிப்பதில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
கவர்ச்சிக் கன்னி
நடிகை சோபியா வெர்கரா ஏற்கனவே ஆண்களால் அதிகம் விரும்பப்படும் அழகியாகவும் ஒரு கருத்துக் கணிப்பில் தேர்வானார் வயது 42 என்றாலும், 25 வயது இளம் பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களும் நிரம்பிய அழகுப் பெண்தான் சோபியா.
அழகுக்கு அடிமை
படு அழகான இவர் டிவி நடிகையும் ஆவார். சமீபத்தில இவரை ஆண்களால் அதிகம் விரும்பும் பெண்ணாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்தது. இவரது கட்டழகுக்கு நாங்கள் அடிமை என்று பல ஆண்களும் தெரிவித்திருந்தனர்.
மூன்றாண்டாக முதலிடம்
இந்த நிலையில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார் சோபியா. இவர் 2011 மே முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா... 19 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். போர்ப்ஸ் பத்திரிகைதான் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
டாப் கியரில் சம்பளம்
2012-2013 ஆண்டு காலகட்டத்தில் சோபியாவின் வருமானம் டாப்கியரில் அதிகரித்துள்ளது. 30 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளார்.
பிரபலப்படுத்திய டிவி சீரியல்
மாடர்ன் பேமிலி என்ற டிவி சீரியல் மூலம் வெகு பிரபலமானவர் சோபியா. இந்தத் தொடர்தான் சோபியாவுக்கு பெருமளவு சம்பாதித்துக் கொட்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அசைக்க முடியாத டிவி நடிகையாகவும் இவர் உருவெடுத்துள்ளாராம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications