பெருஸ்ஸா வேணும்.. வெட்டிங் கேக்... சோபியாவின் சின்னச் சின்ன ஆசை!
லாஸ் ஏஞ்சலெஸ்: ரியாலிட்டி ஸ்டார் சோபியா வெர்கராவுக்கு ஒரு குட்டி ஆசை மனதில் தேங்கிக் கிடக்கிறதாம். அது தனது திருமணத்தின்போது மிகப் பெரிய கேக்கை வெட்ட வேண்டும் என்பதுதான்.
கவர்ச்சிப் பேரழகி என்றெல்லாம் சோபியாவை சாதாரணமாக கூறி விட முடியாது... காரணம் இவர் அதற்கும் மேல்.. உலகின் மிகவும் செக்ஸியான பெண் என்று பலமுறை தேர்வானவர் சோபியா.
இவருக்கும், ஜோ மேஞ்செனியல்லா என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. வருகிற நவம்பர் 22ம் தேதி புளோரிடாவில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.

பீச் ரிசார்ட்டில்
புளோரிடாவின் பிரேக்கர்ஸ் பாம் பீம் ரிசார்ட்டில்தான் திருமணம் நடக்கப் போகிறது. ஏற்பாடுகள் இப்போதே தடபுடலாக நடந்து வருகிறது. பிரமாண்டமாக திருமணத்தை நடத்த ஆர்வமாக உள்ளாராம் சோபியா.

மாடர்ன் பேமிலி
மாடர்ன் பேமிலி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருபவர் சோபியா. இவரது திருமணம் குறித்து தனது சின்னச் சின்ன எண்ணங்களை மேகஸின் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார் சோபியா.

கேக்குன்னா உசுரு
தனக்கு கேக் என்றால் உயிர் என்று கூறும் சோபியா, தனது திருமணத்தின்போது கேக் டேபிள்தான் மிகப் பெரிதாக ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

பெரிய்ய கேக் வேண்டும்
எனது திருமண கேக் மிகப் பெரிதாக இருக்க வேண்டும். யாருக்கும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிதாக இருக்க வேண்டும். அதில் நிறைய டெசர்ட்ஸ் பழங்கள் நிரம்பிக் கிடக்க வேண்டும்.

மேக்கப்
அதேபோல எனது முடியலங்காரத்தையும், மேக்கப்பையும் ஸ்பெஷலாக செய்யத் திட்டமிட்டுள்ளேன். மேக்கப் இல்லாமல் என்னால் என்னைப் பார்க்கவே முடியாது. நான் அழகுதான். ஆனால் அழகுக்கு அழகூட்ட வேண்டும் அல்லவா என்று நியாயமாக பேசுகிறார் சோபியா.

மணிக்கணக்கில் ஆனாலும் பரவாயில்லை
எனது மேக்கப்புக்கு சில மணி நேரங்கள் ஆகத்தான் செய்யும். ஆனால் என்ன அழகை பேரழகாக்க டைம் எடுக்கத்தானே செய்யும். திருமணத்தின்போது சோபியா பிராகரன்ஸைத்தான் உபயோகிக்கப் போகிறேன். அதுதான் ஜோவுக்குப் பிடிக்கும் என்று கண் சிமிட்டிச் சிரிக்கிறார் சோபியா.

வயசு ஜஸ்ட் 43தான்
இவ்வளவு பேசும் சோபியாவுக்கு வயது என்ன தெரியுமா.. ஜஸ்ட் 43தான் பாஸ். இருந்தாலும் புதுப் பெண் போல படா உற்சாகத்துடன் தடதடவென பேசித் தள்ளுகிறார் சோபியா.
சூப்பர்யா!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications