ஜெர்மனியில் பாஸ்போர்ட்டை தொலைத்த ஒஸ்தி வில்லன் சோனு சூட்... ஓடி வந்து உதவிய இந்திய தூதரகம்
ஜெர்மனி: ஐஃபா விழாவிற்கு ஜெர்மனி சென்றிருந்த வில்லன் நடிகர் சோனு சூட் தன் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவித்துள்ளார். திகைத்து நின்ற சோனு சூட் தம்பதிகளுக்கு இந்திய தூதரகம் தற்காலிக பாஸ்போர்ட் கொடுத்து உதவியதாம்.
சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி நெஞ்சினிலே உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் சோனு சூட். இந்தி படங்களில் தற்போது நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து குங்ஃபூ யோகா படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் பிரபல விருது விழாவில் கலந்து கொள்ள நடிகர் சோனு சூட் தன்னுடைய மனைவியுடன் ஸ்பெயின் நாட்டின் விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.அப்போது சோனு மனைவியின் கைப்பை தொலைந்தது தெரியவந்துள்ளது.
அந்த கைப்பையில்தான் இருவருடைய பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட முக்கிய டாக்குமெண்ட்டுக்கள் இருந்தன. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சோனு சூட் தம்பதிகளுக்கு இந்திய தூதரகம் தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட உதவிகள் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications