செவ்வாயைச் சுற்றப்போகும் 1 கோடி ரூபாய் கார்.. தொடர் லைவ் டெலிகாஸ்ட்.. எலோன் மஸ்க் சாதனை!
உலகின் மிகப்பெரிய ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இப்படி ஒரு சாதனையை செய்வார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் நம்பிக்கைப்படி பார்த்தால் செவ்வாயில் இருக்கும் ஏலியன்கள் கூட நம்பி இருக்க மாட்டார்கள்.
ஆனால் அவர் நம்பி இருக்கிறார். இதோ செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய செந்நிற காரை அனுப்பி விட்டார். அது இனி செவ்வாயை நோக்கி டவுன் பஸ் போல பொறுமையாகச் செல்லும்.
நாசா, இஸ்ரோ செய்ய முடியாததை இந்தத் தனியார் நிறுவனம் செய்து இருக்கிறது. இந்த காரில் ஏலியனுக்கு மெசேஜ் அனுப்பி வேறு எலோன் மஸ்க் வைரல் ஆகி இருக்கிறது.
| |
திரும்பியது
உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இது எப்படிச் செல்லும் என்ற படம் வெளியாகி உள்ளது. கடைசி எஞ்சினை தவிர மற்ற மெயின் ராக்கெட் பூமிக்குத் திரும்ப வந்து உள்ளது.
|
ஆஸ்திரேலியா மேல்
இதில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் செல்லும் பாதை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த கார் ஆஸ்திரேலியாவிற்கு மேல் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
|
லைவ் ஒளிபரப்பு
இதில் இருக்கும் கேமராக்கள் மூலம் அது செவ்வாய் நோக்கிச் செல்லும் பாதை லைவாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இது எப்போதும் நமக்குக் காட்டப்படாது, முதல் சில நிமிட பயணம் மட்டும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
|
செவ்வாய்க்குச் செல்லும்
இதில் இருக்கும் கார் அப்படியே பயணித்து செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைய 6 மாதம் ஆகும். தற்போது 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதைப் பார்க்கும் ஏலியன்கள் கண்டிப்பாக ''அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க'' என்று கண்டிப்பாக கூச்சலிடுவார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications