உலகின் பெரிய ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. வானத்தை ஆளப்போகும் ஃபல்கான் ஹெவி!
உலகின் மிகப்பெரிய ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: கடந்த 2011ல் ஸ்பேஸ் ஷட்டில் செய்யும் வேலையை நாசா நிறுத்தியது. அதற்குப் பதிலாக பூமியின் சுற்றுவட்டப்பாதை வரை மட்டும் செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கியது.
பூமிக்கு வெளியே நடக்கும் ஆராய்ச்சிகள் அனைத்தும் வானத்தில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் செய்யப்பட்டது. இதனால் நாசாவின் செவ்வாய் கிரக பயண ஆசை கனவாகவே இருக்குமோ என்று நினைக்கப்பட்டது.
ஆனால் தற்போது உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இதில் உலகில் எந்த ராக்கெட்டிலும் இல்லாத பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.
|
ஃபல்கான் ஹெவி
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம் இது என்று கூறலாம். உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் கொண்டது இது என்று கூறப்படுகிறது.
|
வெற்றி வெற்றி
நேற்று இரவு 12 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போலோ 11 ஏவப்பட்ட அதே இடத்தில் இருந்து 18,747 ஜெட் வேகத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய சக்தியை உருவாக்க இதில் 27 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
|
திரும்பும்
பொதுவாக ஒரு ராக்கெட் பூமியை விட்டு வெளியே சென்றதும் திரும்பி பூமிக்கு வரும் போது காற்றில் உராய்வு ஏற்பட்டுத் தீ பற்றி எரியும். இதுவரை எல்லா ராக்கெட்டும் இப்படித்தான் செயல்பட்டு வந்தது. ஆனால் அதை சில வருடங்களுக்கு முன்பே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்தது. அதேபோல் இந்த ராக்கெட்டும் மீண்டும் திரும்பி வரும் திறன் கொண்டது.
|
சொந்த கார்
இந்த ராக்கெட்டில் சாட்டிலைட்டுக்கு பதிலாக கார் ஒன்று இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இதில் செலுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை 90 லட்சத்தில் இருந்து 1 வரை இருக்கும். டெஸ்லா நிறுவனம் அவருடைய சொந்த கார் நிறுவனம் ஆகும்.
|
திட்டம்
இவ்வளவு பெரிய ராக்கெட் இப்படி பூமிக்கு வெளியே வெற்றிகரமாக ஏவப்பட்டது இல்லை. இதுதான் முதல்முறை. இதை தற்போது நாசா, பென்டகன் எல்லாம் பயன்படுத்த இருக்கிறது. எதிர்காலத்தில் நிலவிற்கு, செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட இருக்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications