செய்திகளை வெளியிட இனி கூகுள் பணம் செலுத்தவேண்டும்- புது சட்டம் போடும் ஸ்பெயின்!
மாட்ரிட்: கூகுள் போன்ற தேடல் பொறிகள் சில உள்ளடக்கங்களை வெளியிட இனிமேல் பணம் செலுத்த வேண்டும் என ஸ்பெயின் அறிவித்துள்ளது.

ஸ்பெயினின் செய்தி ஊடக நிறுவனங்களின் சில காப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை வெளியிட இனிமேல் பணம் வசூலிக்கப்படும் என ஸ்பானிஷ் அரசாங்கம் கடந்த வெள்ளி அன்று புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்டம் ஐரோப்பாவின் பல இடங்களிலும் நடை முறைக்கு வந்துள்ளது.போர்சுகல்,பிரான்சு,பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகியவை தற்போது தேடல் பொறிகளை அவற்றின் செய்திகள்,இணைப்புகள் ஆகியவற்றிற்கு வரி அளிக்க வேண்டும் என நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளன.
மேலும்,தேடல் பொறிகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கும் பங்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.ஸ்பெயினின் பத்திரிக்கை நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்றாலும்,கூகுள் போன்ற தேடல் பொறிகள் இந்த புதிய சட்டத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications