இலங்கைத் தூதரை அடித்து உதைத்த இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்!
நியூயார்க்: இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் டாக்டர் கிறிஸ் நோனிஸ் தாக்கப்பட்டார். அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் இலங்கை அதிபரின் செயலக அதிகாரியும், வெளியுறவுத்துறை செயலாளர் அந்தஸ்தில் இருப்பவருமான சஜின் டி விவாஸ் குனவர்த்தன என்பவர்.
நியூயார்க்கில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராஜபக்சேவின் குழுவில் இடம் பெற்றிருந்தவர் இந்த சஜின்.
செப்டம்பர் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று நியூயார்க்கில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் சிங்களக் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அப்போதுதான் கிறிஸை, சஜின் சரமாரியாக அடித்துள்ளார். கன்னத்தில் அறைந்த அவர், கீழே விழுந்த கிறிஸை காலால் மிதிக்கவும் செய்துள்ளார்.
ஆனால் இந்த செய்தி குறித்து முதலில் கிறிஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை சஜின் தாக்கியது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து இலங்கை மீடியா அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், இதுவரை கிறிஸ் ராஜினாமா செய்ததாக எங்களுக்குத் தகவல் இல்லை. அவர் தொடர்ந்து தூதராக தொடர்கிறார் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications