பேசும் சக்தியை இழந்துவிட்டார் நெல்சன் மண்டேலா

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். தனது 95வது பிறந்தநாளைக் கூட மருத்துவமனையில் தான் கொண்டாடினார் மண்டேலா.
மண்டேலாவின் உடல்நிலைக் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் பரவிய நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கினார் மண்டேலா. இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளதாகவும், அவரால் பேச முடியவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகவலை மண்டேலாவின் மனைவியும் உறுதி செய்துள்ளார். மண்டேலா தனது முக அசைவுகள் மூலமே குடும்பத்தினருடன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் என அவரது மனைவி வின்னி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மண்டேலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றார் அதிபர் ஜேக்கப் ஜுமா. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜூமா நெலசன் மண்டேலாவின் உடல்நிலைக் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications