மஞ்ச கலர் ஜிங்குச்சா... விம்பிள்டன்னில் டென்னிஸ் பார்த்த ஸ்டாலின்- துர்கா!
லண்டனில் உள்ள ஸ்டாலின்- துர்கா தம்பதி விம்பிள்டன்னில் டென்னிஸ் பார்த்தனர்.
லண்டன்: லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஸ்டாலினும் துர்காவும் பார்த்தனர். அப்போது சென்னையை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜை சந்தித்துள்ளனர்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் கடந்த 9-ஆம் தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இங்கு ஒரு வாரம் தங்கிவிட்டு இருவரும் சென்னை திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனின் விம்பிள்டன் நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை கண்டு களித்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜை சந்தித்தார். இதுகுறித்து புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் லண்டனில் மஞ்சள் நிற சட்டையில் ஸ்டாலின் சென்றுள்ளதை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
|
இளைஞர்
கலைஞரின் மகன் இளைஞரே
|
நீங்க விம்பிள்டன் பாருங்க
தமிழ்நாட்டுப் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு போச்சு,
நீங்க விம்பிள்டன் சந்தோசமாகப் பாருங்க bro.
|
தலைவரே...
வெயிட் காட்டுறீங்க, தலைவரே
|
உழைக்கும் செயல்தலைவர்
ஜெ முதலமைச்சர் பதவியை மறந்து மாதக்கணக்கில் கொடநாட்டில் ஓய்வில் இருக்கும் போது வாயே திறக்காத மெள்ளமாரி நடுநிலை னு தங்களை செல்லிக்கிற அயோக்கிய பசங்க வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் எம் செயல் தலைவரை விமர்சனம் செய்ய கிளம்பிருவானுக...
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications