டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது
ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கேல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ட்ரோமியின் சார்பாக மைக்கேல்தான் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு குறித்து விரிவாக படிக்க:ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்
செவ்வாய்க்கிழமை மைக்கேலுக்கும், அவரிடமிருந்து பிரிந்த மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவரின் மனைவிக்கு காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு செய்தி ஊடகமான டிஎம்இஜட் தான் இந்த கைது குறித்து புதன்கிழமை முதல்முதலாக செய்தி வெளியிட்டது.
தனக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக ஸ்ட்ரோமி கூறி வந்தார். ஆனால் டிரம்ப் இதனை மறுத்தார்.
இது குறித்த செய்திகளை விரிவாக படிக்க:
- நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
- ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்
- ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்பின் வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை
மைக்கேலுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணமானது. 2017ஆம் ஆண்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்தார் மைக்கேல் .
காயங்கள், வீக்கங்களுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு மைக்கேல் மனைவி வெளியே சென்றதாக டிஎம்இஜட் கூறுகிறது. அவரது தாடையில் சிவப்பு தழும்புகள் இருந்ததாகவும் கூறுகிறது.
இந்த சம்பவம் குறித்து மைக்கேலின் அலுவலகம் இது வரை கருத்து தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
- தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்
- வெறுக்கப்பட்ட ராணியும் அவரின் முத்து மாலையும்
- பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம் - அஃப்ரிடியின் அதிரடி
- காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜிநாமா
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!















Click it and Unblock the Notifications