வடமேற்கு கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
பகோடா: வடமேற்கு கொலம்பியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடு கொலம்பியா. இன்று காலை அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கொலம்பியாவின் மெடெல்லின் என்ற இடம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த மார்ச் மாதம் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.6 அலகுகளாக பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications