சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 6 ரிக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத் தெரியவில்லை. நிலநடுக்கம் கலிபோர்னியாவின், வட மேற்கு அமெரிக்க கேன்யான் பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்டது.
பூமிக்குக் கீழே 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை சான் பிரான்சிஸ்கோ, டேவிஸ் ஆகிய நகரங்களிலும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
டிவிட்டரிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு குறித்து அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
A strong 6.0-magnitude earthquake jolted California early on Sunday morning, the US Geological Survey said, though there were no immediate reports of deaths or serious damage. The quake struck at 3:20 am (1020 GMT) northwest of American Canyon, California, USGS said, at a depth of just 6.7 miles (10.8) kilometers from the surface.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.