அதிகாலையில் சிலியை குலுக்கிய கடுமையான நிலநடுக்கம் - 7 ரிக்டராக பதிவு
Subscribe to Oneindia Tamil

தென் அமெரிக்க நாடான சிலியின் வடமேற்கு கடற்பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், பல கட்டடங்கள் அதிர்ந்தன. மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர். சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்ததால் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தலைநகர் சண்டியாகோவில் இருந்து 61 கிலோ மீட்டர் வடமேற்கே, இக்விக் துறைமுக நகரில் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோ மீட்டர் ஆழம் வரை அதிர்வு உணரப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications